படம் : எங்கேயும் காதல்
பாடகர்கள் : ராகவேந்திர, சின்மயி
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : மதன் கார்கி
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஊளை வானம் ஜ்வாலை மூட்டுதோ
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேளை காட்டுதோ
என் ஊளை வானம் ஜ்வாலை மூட்டுதோ
என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்பதுகழ் இன்பங்கள் பொழிகையில்
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேளை காட்டுதோ
என் ஊளை வானம் ஜ்வாலை மூட்டுதோ
ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுது
விழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையின் இசையில் எதுவும் இனிமையடி
வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவும்
இதயம் புதறில் சிதறி சிதறி வழிவது ஏன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் அதிர்வது ஏன்
உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை காணவேண்டி வானம் தாண்டி
உனக்குள் நுழைந்த...
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேளை காட்டுதோ
என் ஊளை வானம் ஜ்வாலை மூட்டுதோ
பசை ஊரும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இரையை விரையும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரமது
ஒரு வெள்ளை திரையை உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் காரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் காணி துடிக்க துடிக்க
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஊளை வானம் ஜ்வாலை மூட்டுதோ
என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்பதுகழ் இன்பங்கள் பொழிகையில்...
No comments:
Post a Comment